ஞாயிறு, 20 மார்ச், 2011

இறைவனிடம் கேட்பது பற்றிய இஸ்லாமிய நிலைபாடு- RASMIN M.I.Sc


ஒரு மனிதன் இறைவனிடம் தனது தேவைகளை முன்வைப்பதற்கு இஸ்லாமிய மார்க்கம் அழகிய நடை முறைகள் பலவற்றைக் கற்றுத் தருகிறது.அதிலே மிகவும் முக்கியமான நடைமுறை எவருக்கு எந்தத் தேவையானாலும் அதை அவர் தனது இறைவனிடம் நேரடியாக் கேட்க்க வேண்டும் இடைத்தரகர் வைக்கக் கூடாது. அதே போல் எந்தக் காரணம் கொண்டும் இறைவன் அல்லாதவர்களிடம் கேட்கவே கூடாது அப்படிக் கேட்டால் அது இறைவனுக்கு இணை வைத்தல் என்ற மாபெரும் குற்றமாக கருதப்படும்.

தான் பலவீனமானவன் என்பதையும் இறைவன் சர்வ சக்தி படைத்தவன் என்பதையும் பிரார்த்தனையின் மூலம் மனிதன் ஒப்புக் கொள்கின்றான். எனவே அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் நபி (ஸல்) அவர்களும் இதை வலியுறுத்தியுள்ளார்கள்.

''பிரார்த்தனை தான் வணக்கமாகும். (ஏனெனில்) உங்கள் இறைவன் கூறுகின்றான்: என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கின்றேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூற்கள் : அபூதாவூத் (1264) திர்மிதீ (3294) இப்னுமாஜா (3818) அஹ்மத் (17629)

மேற்கண்ட செய்தியில் நமது தேவைகளை எந்தக் காரணம் கொண்டும்
மேலும் படிக்க »

லேபிள்கள்:

அஸ்ஸலாமு அலைக்கும்

இறைவனின் மாபெரும் அருளால் இன்று முதல் இனிய துவக்கம்.....
உண்மை மார்க்கத்தை உண்மை வடிவில் அறிந்திட.
அறிவியல்,உலகநடப்பு,உடல்நலம் தொடர்பான செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒர் வலைதளம்.